திராட்சையை விடுங்க அதன் கொட்டையில் எவ்வளவு நன்மை இருக்குனு தெரியுமா? பிரான்ஸ் நாட்டினர் திராட்சையை ஒயின் செய்ய பயன்படுத்துகிறார்கள் அவர்களுக்கு இதய நோய் பாதிப்பு குறைவாக இருக்கிறதாம் திராட்சைப்பழத்துடன் விதைகளையும் சாப்பிடுவதுதான் நல்லது என்கிறார்கள் இதனால் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு குறையலாம் ஆண்களுக்கு தொல்லை தரும் புராஸ்டேட் புற்றுநோய் வராமல் தடுக்கலாம் கண் தொடர்பான பிரச்சினைகளை தடுக்கலாம் மந்த நிலை நீங்கி நன்றாக பசி எடுக்கும் குடல் புண்களையும், வாய்ப்புண்களையும் ஆற்றும் ரத்த நாளங்கள் விரிவடைவதுடன் ரத்தசோகையும் தடுக்கப்படும்