அவித்த முட்டையை வட்ட வடிவில் வெட்டிக்கொள்ள வேண்டும் சோளமாவை இரண்டு பக்கமும் தடவி தனியாக வைத்துக்கொள்ள வேண்டும் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும் சோளமாவு கலந்த முட்டையை பொன்னிறமாகும் வரை பொரிக்க வேண்டும் கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும் நறுக்கிய பூண்டு, இஞ்சி,பச்சை மிளகாய், வெங்காயம், உப்பு சேர்த்து வதக்க வேண்டும் இதனுடன் மிளகு தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்க வேண்டும் இதனுடன் சோயா சாஸ், தக்காளி கெட்சப், ரெட் சில்லி சாஸ் சேர்க்க வேண்டும் வெங்காயத்தாள், வெங்காயம் சேர்த்து வறுத்த முட்டையை சேர்த்து வதக்க வேண்டும் நறுக்கிய வெங்காயத்தாள் கலந்து இறக்க வேண்டும்