கோல்ட் காபியில் இத்தனை நன்மைகளா..?



பொதுவாக காஃபி என்றாலே உடலுக்கு தீங்கானது என்று தான் கேள்விப்பட்டிருப்போம்



ஆனால் சாதாரண காஃபியை விட கோல்ட் காஃபி உடலுக்கு நல்லதென்றே கூறப்படுகிறது



கோல்ட் காஃபி என்பது சாதாரண காஃபியில் ஐஸ் சேர்த்து செய்யப்படுவது



சமயங்களில் ஐஸ் க்ரீம் கலந்தும் செய்யப்படும்



கோல்ட் காஃபி குடிப்பதால் செரிமானம் சீராக நடக்கலாம்



உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கும்



உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவும்



மெட்டபாலிஸ்த்தை ஊக்கப்படுத்த உதவும்



இதய ஆரோக்கியத்திற்கு ஏற்றது என்றும் கூறப்படுகிறது