தினமும் சோற்று கற்றாழை சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!



மூட்டுகளை வலுப்படுத்துகிறது



வீக்கம், சுளுக்கு போன்றவற்றை நீக்க உதவும்



அஜீரணப் பிரச்சினைகளை சரி செய்ய உதவும்



குடலை சுத்தம் செய்ய உதவும்



மலச்சிக்கலை தடுக்க உதவும்



வயிற்று புண்கள் ஆறும்



வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்த உதவும்



உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவும்



உடலுக்கு தேவையான சக்தியை வழங்க உதவுகிறது