குழந்தைகளை சாப்பிட வைப்பது சுலபமான காரியம் கிடையாது சாப்பிட மாட்டேன் என அடம்பிடிக்கும் குழந்தையை சமாளிக்க சூப்பர் டிப்ஸ்..! தினமும் ஒரே உணவை கொடுக்காதீர்கள் மூன்று வேளையும் சரியான நேரத்திற்கு உணவு கொடுத்து பழகுங்கள் நொறுக்கு தீனிகளை அதிகமாக தர வேண்டாம் முதலில் டி.வி, மொபைல் காட்டி சாப்பாடு கொடுப்பதை நிறுத்துங்கள் சாப்பிடுவதற்கு ஏற்ற அமைதியான சூழலை உருவாக்கி கொடுங்கள் குழந்தைகள் முன் ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்வதை தவிர்த்திடுங்கள் குழந்தையுடன் சேர்ந்து சமையல் செய்யுங்கள் அவர்கள் விருப்பத்திற்கு மதிப்பளித்து உணவு கொடுங்கள்