பதிமுகம் பொடியை கொதிக்கும் நீரில் கலந்தால் பதிமுகம் நீர் ரெடி..! பதிமுகம் நீர் குடிப்பதால் என்ன நன்மைகள்..? பல் பிரச்சினைகள் சரி செய்ய உதவும் சுவாச பிரச்சினைகளை தடுக்க உதவும் மன அழுத்தத்தை போக்க உதவும் உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவும் அல்சர் பிரச்சினையை தீர்க உதவும் புற்றுநோய் தடுப்பு பண்புகளை கொண்டுள்ளது இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது இதனை மருத்துவர்கள் பரிந்துரையோடு எடுத்து கொள்ளுங்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் தவிர்ப்பது நல்லது