மூங்கில் பிரியர்கள் பாண்டாவை பற்றித் தெரியுமா?
புதிதாக பிறந்த பாண்டா வெறும் 100 கிராம் எடை தான் இருக்குமாம்
பாண்டாக்கள் ஒருநாளைக்கு 12-38 கிலோ மூங்கிலை சாப்பிடுகின்றன என்று சொல்லப்படுகிறது
பாண்டாக்களுக்கு ஒரு விரல் அதிகமாக இருப்பதால் மூங்கிலை நன்றாக பிடிக்க எளிதாக இருக்கும்
பெரும்பாலும் தனியாக இருப்பதையே பாண்டாக்கள் விருப்புகின்றன
இரண்டரை மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னிலிருந்தே பாண்டா உயிரினங்கள் இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது
பாண்டாவின் பற்கள் மிகவும் வலிமையானவை. அவை கடினமான மூங்கிலையும் கடித்து சாப்பிட உதவும்
சீனாவின் பொக்கிஷமாக பாண்டாக்கள் கருதப்படுகிறது. இன்று (மார்ச் 16) சீனாவின் தேசிய பாண்டா தினம்