நெய் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்



ஒரு கப் சூடான நீரில் நெய், மிளகுப் பொடியை கலந்து பருகலாம்



நெய், மஞ்சள் தூள், மிளகுத் தூள் சேர்த்த பாலை குடிக்கலாம்



கரகரப்பான தொண்டை பிரச்சினைக்கு இது உடனடி தீர்வளிக்கும்



உடலில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றும்



நெய்யில் வதக்கிய இஞ்சியை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்



இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்



சளி, இருமல் போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு தரும்



டீஸ்பூன் அளவு நெய் எடுத்து, அதனுடன் தேன் கலந்து பருகலாம்



நெய்யில் பூண்டு சேர்த்து சூடாக்கி காலில் தடவினால், கால் வலிக்கு நிவாரணம் கிடைக்கலாம்