முகத்தில் நெய் தடவினால் இத்தனை நன்மைகளா



முகத்திற்கு பொழிவை ஏற்படுத்துவதில் நெய் முக்கிய பங்கு வகிக்கிறது



தோல் ரீதியான பிரச்சனைகளையும் சரிசெய்யும்



முக சுருக்கத்தை போக்கும்



சருமத்தில் ஈரப்பதம் தக்கவைக்கும்



பளபளப்பான முக தோற்றம் கொடுக்கும்



முக அலர்ஜி தடுக்கும்



உதடு கருமை நீங்கும்



கருவளையம் சரிசெய்யும்



முகத்தில் உள்ள நச்சுத்தன்மை வெளியேற்றும்