வீட்டில் உள்ள செடிகள் செழித்து வளர இதை ஊற்றினாலே போதும்! தூக்கி எறியப்படும் உணவுப்பொருட்கள் உங்கள் தாவரங்களுக்கு உணவாக இருக்கும் வீட்டுத்தோட்டம் செழித்து வளர, அரிசி தண்ணீர் உபயோகமாக இருக்கும் பொட்டாசியம், நைட்ரஜன் மற்றும் மெக்னீசியம் போன்ற பல சத்துக்கள் உள்ளன தாவாரங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன வைட்டமின் பி அரிசி கழுவும் தண்ணீரிலும் காணப்படுகிறது தாவரங்களின் ஆரோக்கியத்திற்கும், வளர்ச்சிக்கும் ஏற்றது பூஞ்சைகளின் வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது மாவுச்சத்து நாற்றுகளின் வளர்ச்சியை அதிகரிக்கும் அரிசி கழுவிய தண்ணீரை தினமும் செடிகளுக்கு ஊற்றலாம்