வெந்தையத்தில் அவ்வளவு ஆரோக்கியம் நிறைந்துள்ளது.



இதில் மெக்னீசியம், வைட்டமின் சி, நார்ச்சத்து, இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது.



செரிமான மண்டலத்தை சீராக இயங்க செய்கிறது.



செரிமான பிரச்சினைகள் உள்ளவர்கள் அடிக்கடி வெந்தயம் நீரை சாப்பிடலாம்.



இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைக்கிறது.



இது சரும ஆரோக்கியத்திற்கு நல்லது.



தலை முடி உதிர்வு, பொடுகு உள்ளிட்ட பிரச்சினைகளை சரிசெய்கிறது. பளபளப்பான முடிக்கு வாரம் ஒருமுறை வெந்தய பேக் நல்லது.



காலையில் வெறும்வயிற்றில் வெந்தயம் சாப்பிடுவதால் உடல் சூடு குறைகிறது.



நீரிழிவு நோயாலால் பாதிக்கப்பட்டவர்கள் வெந்தய கீரை சாப்பிடலாம்.



உடல் ஆரோக்கியத்திற்கு வெந்தயம் ரொம்பவே நல்லது.