மதராசப்பட்டினம் திரைப்படம் மூலமாக
தமிழில் அறிமுகம்


தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் ஒரு ரவுண்ட் வந்தார்



எந்திரன் படத்தின் இரண்டாம்
பாகமான 2.0 நடித்தார்.


கடைசியாக தமிழில் நடித்த திரைப்படம் ரோபோ



ஜார்ஜ் பனையீட்டூ என்பவருடன்
லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்.


இரண்டு வருடங்களுக்கு முன்பு
அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.


குழந்தைக்கும் ஆண்டனி
ஜாக்சன் பனையீட்டூ எனப் பெயரிட்டனர்.


பின்னர் ஏமியும் ஜார்ஜும் பிரிந்தனர்



குழந்தை பிறந்த பிறகு ஃபிட்னஸில்
கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.


எமி பிரபல நடிகர் எட்
வெஸ்ட்விக்குடன் காதலில் இருக்கிறார்