இந்த அவசர உலகில் பலரும் சத்தான உணவை சாப்பிட வேண்டும் என்றே நினைப்பதில்லை சுலபமாக செய்துவிடும் உணவையே உண்ண நினைக்கின்றேன் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதற்கு ஏற்ற ஃபைபர் நிறைந்த உணவுகள்..! நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த பேரிட்சம்பழம் உண்ணலாம் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த முட்டை நார்ச்சத்து நிறைந்த ஆப்பிள் உண்ணலாம் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை மற்றும் தேன் கலந்து குடிக்கலாம் ஊட்டச்சத்து நிறைந்த ஓட்ஸ் சாப்பிடுவதால் உங்களை புத்துணர்ச்சியோடு வைத்திருக்கும் நார்ச்சத்து நிறைந்த ஊற வைத்த பாதாம் உண்ணலாம் குங்குமப்பூ கலந்த தண்ணீர் அருந்தலாம்