மாதவிடாய் காலத்தில் செய்யக்கூடாத விஷயங்கள்!

மாதவிடாய் காலத்தில் நல்ல ஓய்வெடுக்க வேண்டும்

மாதவிடாய் காலத்தில் ஆழ்ந்த தூக்கம் அவசியம்

மாதவிடாய் காலத்தில் காஃபி குடிப்பதை தவிர்க்கலாம்

உடலுறவு வைத்துக் கொள்வதை தவிர்க்கலாம்

அதிகமான நேரம் வேலை செய்வதை தவிர்க்கலாம்

உடற்பயிற்சி செய்வதை 2 அல்லது 3 நாட்களுக்கு தவிர்க்கலாம்

சானிட்டரி நாப்கின்ஸை 6 மணி நேரத்திற்கு மேல் வைத்திருக்க கூடாது

கப் அல்லது கார்ட்டன் நாப்கின்ஸ் பயன்படுத்தலாம்

சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும்