உலகளவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது

உலகளவில் இதுவரை 66,68,64,479 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்

நாட்டில் இன்று ஒரே நாளில் 2,554 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்

அதனால், தங்களை தற்காத்து கொள்வது மிகவும் அவசியம்

அதிக கூட்டம் உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்

சானிடைசரை பயன்படுத்த வேண்டும்

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்

அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்

தும்மல், இரும்பல் வந்தால் கைக்குட்டை/டிஷ்யு பேப்பரை பயன்படுத்த வேண்டும்

கட்டாயம் தடுப்பூசிகள் செலுத்திருக்க வேண்டும்