ஆப்பிளின் நன்மைகள் சில....

பெக்டின் என்றும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது

உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரையும்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

வைட்டமின்கள் அதிகம் இருப்பதால் தினமும் சாப்பிடுவது நல்லது

ஞாபக சக்தியை அதிகரிக்கும்

சருமத்திற்கு நல்லது

உடல் எடையை குறைக்க உதவும்

கண் பார்வை பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்லது

குடல்புன் குணமாக உதவும்