பீட்ரூட் ஜூஸ் மூலமாக என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம் அதிகம் பீட்ரூட் ஜூஸ் விற்பனை செய்யப்படுவதை பார்த்திருக்க மாட்டீர்கள் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள ஜூஸ் உதவும் பீட்ரூட் கழிவுகளை சுத்திகரிக்கும் திறன் கொண்டது. பீட்ரூட் ஜூஸ் சரும பராமரிப்பிற்கும் உதவும். இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். முடி உதிர்வை தடுக்கும். செரிமானத் திறன் மேம்படும் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்த உதவும். மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்தும்.