சாப்பிட்ட பின் ‘இதை’ செய்யுங்கள்-வெயிட் ஏறாமல் தப்பிக்கலாம் உடல் எடையை ஏறாமல் வைத்துக்கொள்ள வழிமுறைகள் சாப்பிட்ட பின் சரியாக செரிமானம் ஆக என்ன செய்ய வேண்டும் வெயிட் ஏறாமல் பார்த்துக்கொள்ள டிப்ஸ் இதோ சாப்பிட்ட பின் சில யோகாசனங்களை செய்ய வேண்டும் வஜ்ராசனம் ஊர்த்வ பிரசரிதா பாதாசனா செரிமான அமைப்பை சரி செய்வதற்கு ஒரு அருமையான வழியாகும் வசுப்தா பத்தா கோனாசனா கோமுகாசனம் செரிமானத்தை மேம்படுத்த உதவும் உணவுக்குப் பின் யோகா செய்து முடித்த பிறகு ஓய்வெடுப்பது அவசியம்