கண் நோய், கண் தொற்று அறிகுறிகளை குறைய நீங்கள் செய்ய வேண்டியவை வீட்டை சுத்தமாக வைத்திருப்பதும் மிகவும் முக்கியம் கண் தொற்று இருந்தால் டவல் மற்றும் தலையணை உறைகளை தினமும் மாற்றுங்கள் இவற்றை சுத்தம் செய்ய சுடு தண்ணீரை பயன்படுத்தலாம். கண் நோய் எதுவாக இருந்தாலும் சுய வைத்தியம் போதும் என்ற அலட்சியம் கூடாது கண் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துகொள்வது தீவிரமாகாமல் தடுக்கும் தண்ணீர் கொண்டு கண்களை கழுவலாம். சூடான ஒத்தடம் கொடுக்கலாம் தொற்று இருக்கும் போதுகண்களில் மேக்கப் பொருட்களை பயன்படுத்த கூடாது