கற்றாழை ஜெல்லை கழுத்தில் தடவி வரலாம். எலுமிச்சை சாறை தண்ணீருடன் கலந்து கழுத்தில் தடவி கழுவலாம். வெள்ளரிக்காய் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவும் இரவில் கழுத்துப் பகுதியில் தேன் தடவி மறுநாள் காலை கழுவலாம். ஆரஞ்சு பொடி- ரோஸ் வாட்டர் கழுத்தில் தடவி வர கருமை நீங்கும். இரவில் தக்காளி சாறை தடவி மறுநாள் காலை கழுவலாம். ஆப்பிள் சீடர் வினிகர் தண்ணீருடன் கலந்து கழுத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவலாம். இளநீரை கழுத்தில் தினமும் தடவி உலர வைத்து, பின் கழுவ வேண்டும்.. சந்தனம் - ரோஸ் வாட்டர் சேர்த்து கழுத்தில் தடவி வர சிறந்த பலன் கிடைக்கும். பப்பாளி பழ தோல் கழுத்தில் தடவி வந்தால் கருமை நீங்கும்.