எலும்புகள் வலிமையாக இருக்க இதற்கெல்லாம் ‘நோ’ சொல்லுங்க.. சோடா மற்றும் சர்க்கரை அதிகமாக இருக்கும் பானங்களை தவிர்க்கவும். அதிகமாக காஃபி குடிப்பதை தவிர்க்கவும். ஆல்கஹாலுக்கு நோ சொல்லுங்க. அதிகமாக வேண்டாம். அதிக உப்பு உணவுகளை தவிர்க்கவும். பதப்படுத்தப்பட்ட இறைச்சி அதிகபடியான புரதம் அதிக சர்க்கரை கொண்ட உணவுகள்.. ஃபாஸ்ட் ஃபுட் அதிகபடியான வைட்டமின் ஏ