உங்கள் குழந்தைகளுக்கு இந்த உணவுகளை மட்டும் கொடுக்காதீர்கள்! முழுதாக சமைக்காத உணவுகளை கொடுக்காதீர்கள் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை உண்ண கொடுக்காதீர்கள் கஃபைன் நிறைந்த பானங்களை கொடுக்காதீர்கள் ஃபாஸ்ட் ஃபுட்களை கொடுக்க வேண்டாம் ஃப்ரென்ச் ஃப்ரைஸ் போன்ற பொறித்த உணவுகளை கொடுக்க வேண்டாம் சிப்ஸ் போன்ற பேக்ட் உணவுகளை கொடுக்க வேண்டாம் சாக்லேட்கள் அதிகமாக சாப்பிட கொடுக்க வேண்டாம் குளிருட்டப்பட்ட பானங்களை கொடுக்க வேண்டாம் அதிகமான இனிப்புகளை கொடுக்க வேண்டாம்