சாதத்தை மைக்ரோவேவில் சூடு செய்வதால் அவை சில சமயம் கெட்டு போகலாம்



பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை அவனில் ஹீட் செய்ய கூடாது



தாய்ப்பாலை அவனில் சூடாக்க கூடாது



அவித்த முட்டையை அவனில் ஹீட் செய்ய கூடாது



உருளை கிழங்கை அவனில் ஹீட் செய்ய கூடாது



பழங்களை அவனில் சூடாக்க கூடாது



மிளகாய்களை அவனில் ஹீட் செய்ய கூடாது



பீட்ரூட்டை மைக்ரோவேவில் சூடாக்க கூடாது



கீரைகளை அவனில் சூடாக்க கூடாது



சிக்கனைஅவனில் ஹீட் செய்ய கூடாது