முழுமையான பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள்



கொழுப்பு நீக்கப்பட்ட பாலை எடுத்துக் கொள்ளலாம்



குறைந்த கொழுப்புள்ள புரத உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்



எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகளை தவிர்க்கவும்



நார்ச்சத்துள்ள உணவுகளை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும்



முழுமையாக சமைக்கப்படாத உணவை தவிர்க்கவும்



முழுமையாக வேகவைக்காத முட்டையை தவிர்க்கவும்



முளைகட்டிய பயறாக இருந்தாலும் வேகவைக்காமல் எடுத்துக் கொள்ளக் கூடாது



சரியாக கழுவாத காய்கறிகள், பழங்களை சாப்பிட கூடாது



கிணற்றுத் தண்ணீரை குடிக்கக் கூடாது