சிறுசு முதல் பெருசு வரை..அரைஞாண் கயிறு கட்டுவதால் இவ்வளவு பலன்களா?



கருப்பு நிற கயிறு, துஷ்ட சத்தி மற்றும் எதிர்மறை சக்திகளை அண்ட விடாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது என நம்பப்படுகிறது



கருப்பு நிறம் வெப்பத்தை உடலில் ஊடுருவ செய்யும்



அதனால், சிவப்பு கயிறு அணிவதுதான் சிறந்தது என சொல்லப்படுகிறது



வசதியாக இருப்பவர்கள், தங்கம், வெள்ளி என அணிந்துகொள்கிறார்கள்



உடல் சூட்டை தணிக்கும் சக்தி இந்த உலோகத்துக்கு உண்டு



அனைத்து வயதில் உள்ள ஆண்களும் இதை அணியலாம்



இதனால் ஆண்மை கோளாறுகளை ஏற்படாமல் இருக்குமாம்



குடலிறக்க நோய் வெகு விரைவாக வராதாம்



அரைஞாண் கயிற்றை கட்டாவிட்டால், விரைவாதம், அண்டவாதம் போன்ற பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது என்கிறார்கள்