வாட்டர் டயட் என்பது வெறும் தண்ணீரை குடித்து மேற்கொள்ளும் டயட்டாகும் இந்த டயட் முறையை பலரும் பல்வேறு காரணங்களுக்காக பின்பற்றுகின்றனர் ஆன்மீகவாதிகள், டீடாக்ஸ் செய்பவர்கள், உடல் எடையை குறைப்பவர்கள், மருத்துவ சிகிச்சை மேற்கொள்பவர்கள் அதில் அடங்குவர் டயட்டை தொடங்கிய பின் 24-72 தண்ணீரை தவிர வேறு எதையும் எடுத்துக்கொள்ளாமல் இருக்கின்றனர் அதன் பின் ஜூஸ் வகைகளை, ஸ்மூத்தி வகைகளை எடுத்துக்கொள்கின்றனர் இந்த டயட்டை எந்த ஆய்வும் பரிந்துரை செய்யவில்லை இப்படி செய்வதற்கு முன் மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும் இப்படி செய்வதால் உடலுக்கு சில நன்மைகள் கிடைக்கும் குடலுக்கு சிறிது நேரம் ரெஸ்ட் கிடைக்கும் வயிற்றை சுத்தப்படுத்தும்