சொரியாசிஸ் தாக்கத்தை குறைக்கும் சித்த மருந்து!



தேவையான பொருள் : கொல்லன் கோவை கிழங்கு பொடி,சுக்கு பொடி ,அவுரி இலை,பொன்னாவாரை இலை பொடி,மிளகு பொடி ,திப்பிலி,தண்ணீர்



6 பொடிகளையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கொதிக்கவிட்டு 100 மில்லியாக சுண்டியதும் இறக்கி வடிகட்டி குடிக்கவும்



தினமும் காலை, மாலை என இரண்டு வேளையாக தொடர்ந்து 48 நாட்கள் வரை எடுக்கலாம்



தோல் நோய்களை குணப்படுத்த உதவலாம்



ஆறு மாதங்கள் வரை குடித்து வந்தால் பொடுகு நீங்கலாம்



தோல் நோய்களில் மோசமான சொரியாசிஸ் உள்ளவர்களும் இதை குடித்து வரலாம்



மருந்து எடுக்கும் போது நல்ல உணவு பழக்கதை பின்பற்றி வர வேண்டும்



இந்த கஷாயம் சித்த மருத்துவத்தில் பின்பற்றப்படும் ஒன்று



இதை எடுத்துக்கொள்வதற்கு முன் சித்த மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியம்