உங்கள் நாய்களுக்கு இந்த உணவுகளை மறந்தும் கொடுத்துடாதீங்க! சாக்லேட் - Chocolate பன்றி இறைச்சி - Bacon திராட்சை - Grapes காஃபி - Coffee மெகடாமியா விதைகள் - Macadamia nuts மது - Alcohol ஐஸ்கிரீம் - Icecream வெண்ணெய் பழம் - Avacado பூண்டு - Garlic