உலக நுரையீரல் புற்றுநோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1ம் தேதி அனுசரிக்கப்படுகிறது



கடந்த ஆண்டு வரை இந்த நோயால் 1.8 மில்லியன் மக்கள் இறந்துள்ளனர்



இந்த கொடிய நோயில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள உதவும் சில உணவுகள் பற்றி காண்போம்



கேல் - இதில் அதிக அளவு அண்டிஆக்சிடன்ட் இருப்பதால் நுரையீரலை பலப்படுத்த உதவலாம்

கீரை - இதில் அதிக அளவு வைட்டமின் சி இருப்பதால் நுரையீரலை பலப்படுத்த உதவலாம்

ப்ரோக்கோலி - இதில் அதிக அளவு வைட்டமின் பி9 இருப்பதால் நுரையீரலை பலப்படுத்த உதவலாம்

பெர்ரிஸ் - இதில் அதிக அளவு அண்டிஆக்சிடன்ட் இருப்பதால் நுரையீரலை பலப்படுத்த உதவலாம்

பூண்டு - இதில் அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் நுரையீரலை பலப்படுத்த உதவலாம்

மஞ்சள் - இதில் குர்குமின் இருப்பதால் நுரையீரலை பலப்படுத்த உதவலாம்

இஞ்சி - இதில் வைட்டமின் சி இப்பதால் நுரையீரலை பலப்படுத்தலாம்