தண்ணீரில் சோம்பு,சீரகம்,திப்பிலி சேர்த்து கொதிக்க வைத்துக் குடிக்கலாம்



வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சேர்த்து குடித்து வரலாம்



ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை டீயில் இஞ்சி சேர்த்து குடித்து வரலாம்



காலையில் அர்ஜுனா பட்டையை டீ உடன் சேர்த்து குடித்து வரலாம்



குகுள் என்பது ஓலியோ-கம் பிசின் ஆகும் இதை தனி மருந்தாக எடுத்து வரலாம்



வெதுவெதுப்பான நீரில் திரிகடுக சூரணத்தை தினசரி இரவு சேர்த்து குடித்து வரலாம்



வெதுவெதுப்பான நீரில் திரிபலா சூரணத்தை தினசரி இரவு சேர்த்து குடித்து வரலாம்



தினசரி நெல்லி சாறு அல்லது பழங்கள் எடுத்து வரலாம்



சீந்தில் எனும் மூலிகை பொடியை நீரில் கலந்து எடுத்து வரலாம்



வெதுவெதுப்பான நீரில் கொத்தமல்லி சேர்த்து குடித்து வரலாம்