சர்க்கரைக்கு மாறாக செயற்கை இனிப்பூட்டியாக பயன்படுத்தப்படும் அமினோ அமிலம் தான் அஸ்பார்டேம்



சர்க்கரையை விட 200 மடங்கு அதிக இனிப்பு சுவை தரக்கூடியது



இந்த அமினோ அமிலம் 1980ம் ஆண்டுகளில் இருந்து பயன்பாட்டுக்கு வந்ததுள்ளது



அஸ்பார்டேம், தினசரி வாழ்க்கையில் உட்கொள்ளப்படும் சுமார் 6000 உணவு பொருட்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது



பிரான்சில் நடத்தபட்ட ஆய்வில் அஸ்பார்டேம் உட்கொள்பவர்களுக்கு புற்றுநோய் வருவது தெரிய வந்துள்ளது



இத்தாலியில் எலிகளுக்கு அஸ்பார்டெம் கொடுத்து நடத்தபட்ட ஆய்விலும் புற்றுநோய் எலியை பாதித்துள்ளது



உலக சுதாகார நிறுவனமும் நடத்திய ஆய்வில் அஸ்பார்டேமில் புற்றுநோயை உண்டாகும் அபாயம் இருக்கிறது என கூறப்பட்டுள்ளது



அதேபோல் கல்லீரலில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதும், தலைவலி, நரம்பியல் சம்மந்தப்பட்ட பாதுப்புகள் வரலாம்



இது குறித்து உலக சுகாதாரம் நிலையம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடித்துள்ளது



உணவுப் பொருட்களைத் வாங்கும் போது அவற்றில் அஸ்பார்டேம் இருக்கிறதா என்று பாருங்கள்