தினசரி பீனட் பட்டர் சாப்பிடுவதன் மூலம் உடல் எடை அதிகரிக்கலாம்



சிவப்பு இறைச்சி எடுத்துக் கொள்ளலாம்



பசும்பாலுக்கு பதிலாக எருமை பால் அல்லது ஆட்டுப்பால் எடுத்துக்கொள்ளலாம்



உருளைக்கிழங்கை வேக வைத்து நெய்யுடன் சேர்த்து சாப்பிடலாம்



புரதம் அதிகம் உள்ள மீன்கள் எடுத்துக்கொள்ளலாம்



தினசரி அவகேடோ பழங்கள் எடுத்துக் கொள்ளலாம்



நட்ஸ் வகைகள் எடுத்துக்கொள்ளலாம்



அரிசியால் செய்யப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்



சிவப்பு வாழைப்பழங்களை எடுத்துக் கொள்ளலாம்



உணவில் அதிக அளவில் தானிய வகைகள் சேர்த்து கொள்ளலாம்