இந்த கடுக்காய் பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து, இரவில் குடிந்து வந்தால் பல நன்மைகள் கிடைக்கும்



கடுக்காய் வாயிலும் தொண்டையிலும் உள்ள புண்களை நீக்க உதவும்



குடலில் உள்ள ரணங்கள் ஆற்றிடும் வல்லமை பெற்றது



மலச்சிக்கலை போக்க உதவும்



பசியை தூண்ட உதவுகிறது



இரத்தத்தை சுத்திகரிக்க உதவும்



காது நோய் குணப்படுத்த உதவலாம்



சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்



மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது



ஈறை பலப்படுத்த உதவும்