கொசு கடியால் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது



தீவிரமான காய்ச்சல், தலைவலி, உடலில் அலர்ஜி, மூட்டு மற்றும் தசை வலி ஆகியவை டெங்கு காய்ச்சலின் முக்கிய அறிகுறிகள்



தீவிர பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது அவசியமாகிறது



டெங்கு காய்ச்சலின் தாக்கத்தை குறைக்க உதவும் உணவுகள் சில..



பப்பாளி ஜூஸை குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்



கபசுர குடிநீரை குடிக்கலாம்



மாதுளையில் உள்ள இரும்பு சத்து இரத்த பிளேட்டுகளை அதிகரிக்க கூடியது



ஊட்டச்சத்துகள் நிறைந்த தேங்காய் நீரை எடுத்துக் கொண்டால் உடலின் ஆற்றல் அதிகரிக்கலாம்



பாலுடன் மஞ்சள் கலந்து குடிக்கலாம் என மருத்துவர்கள் தரப்பில் பரிந்துரைக்கப்படுகிறது



ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி டெங்குவின் தாக்கத்தை குறைக்கலாம்