பெண்களுக்கு தசை பலவீனமானது அதிக வேலை செய்வதால் ஏற்படும் பொதுவாக பிரசவத்திற்கு பிறகு தசை பலவீனத்தை உணர்வார்கள் பெண்களின் தசை பலவீனத்தை போக்கும் சிறந்த உணவுகள்.. புரதம் நிறைந்த முட்டை கொழுப்பு சத்தை குறைக்க உதவும் ஆப்பிள் சிடர் வினிகர் கால்சியம் நிறைந்த பால் நல்ல கொழுப்புச்சத்து நிறைந்த பாதாம் வைட்டமின் சி உள்ள நெல்லிக்காய் நார்ச்சத்து மிகுந்த வாழைப்பழங்கள் வாரத்திற்கு 4-5 நாட்களுக்கு உடற்பயிற்சி செய்தால் போதுமானது