அலெர்ஜி தொற்றுக்கு ஆளாகக்கூடியவர்கள், காரமான உணவை இக்காலத்தில் தவிருங்கள்

அசைவ உணவுப் பிரியர்கள் அதிக கறி எடுத்துக் கொள்வதற்கு பதிலாக சூப், ஸ்டூ என சாப்பிடலாம்

ஸ்ட்ரீட் உணவு எனப்படும் வீதியில் விற்கப்படும் பண்டங்களைத் தவிருங்கள்

பால் டீக்கு பதிலாக ஹெர்பல் டீ குடிக்கலாம்

மோருக்கு பதிலாக தயிர், யோகர்ட் சேர்த்துக் கொள்ளுங்கள்

பச்சைக் காய்கறிகள் சாலட் சாப்பிடாமல், கொஞ்சம் வேகவைத்து சாப்பிடலாம்

ஏற்கெனவே வெட்டி வைத்த பழங்கள், ஜங்க் உணவுகளைத் தவிருங்கள்