பாப் வில்லிஸ்:
இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு கேப்டனாக பாப் வில்லிஸ் செயல்பட்டார்.


கபில்தேவ்:
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக கபில்தேவ் செயல்பட்டார்.


இம்ரான் கான்:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இம்ரான் கான் செயல்பட்டார்.


ஷான் பொல்லாக்:
தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டனாக வேகப்பந்துவீச்சாளர் பொல்லாக் செயல்பட்டார்.


வாசிம் அக்ரம்:
பாகிஸ்தான் நாட்டின் கேப்டனாக வாசிம் அக்ரம் சில காலம் இருந்தார்.


கார்டினி வால்ஷ்:
வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக வால்ஷ் சில நாட்கள் செயல்பட்டார்.


ஹீத் ஸ்ட்ரீக்:
ஜிம்பாவே அணியின் தலைச் சிறந்த கேப்டன்களில் ஒருவராக ஹீத் ஸ்ட்ரீக் செயல்பட்டார்.


ஜேசன் ஹோல்டர்:
வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக ஜேசன் ஹோல்டர் இருந்தார்.


பேட் கம்மின்ஸ்
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் செயல்பட்டு வருகிறார்.ஜ்


ஜஸ்பிரீத் பும்ரா:
இந்திய டெஸ்ட் அணியின் 36வது கேப்டனாக பும்ரா செயல்பட உள்ளார்.