குழந்தைகளின் அன்றாட உணவில் சோயா பீன்ஸ், சோயா மில்க் போன்றவை இருப்பது சிறந்தது



கால்சியம் நிறைந்த உணவான பாதாமை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டால் நினைவாற்றல் அதிகரிக்கும்



குழந்தையின் எலும்பு வளர்ச்சி மற்றும் வலிமைக்கு பச்சை பட்டாணி உதவுகிறது.



கால்சியம் நிறைந்த ஆரஞ்சு பழத்தை பிரஷ் ஜூஸ்ஸாக மட்டுமே குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்



பெரும்பாலும் குழந்தைகளுக்கு பால் பிடிக்காத நிலையில் சீஸ், வெண்ணெய் போன்ற பொருட்களாக கொடுக்கலாம்



கால்சியத்தில் சிறந்த மீனை குழந்தைகளுக்கு தினசரி உணவில் சேர்த்து கொடுக்கலாம்



பீன்ஸை வைத்து குழந்தைகளுக்கு பிடித்த உணவை செய்து கொடுப்பது அவசியம்



முட்டையில் உள்ள கால்சியம் குழந்தைகளின் எலும்பு மற்றும் பற்கள் வலுவடைய உதவுகிறது



கால்சியம் சத்து நிறைந்த கீரைகளை உணவில் சேர்ப்பது மிக மிக முக்கியம்



கால்சியம் நிறைந்த கேழ்வரகை கொண்டு களி, கூழ், தோசை, சப்பாத்தி என பல வகை செய்யலாம்