முதலில் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவேண்டும்..!

இ.சி.ஜி போன்ற அடிப்படையான பரிசோதனைகளை செய்த பின், பயணத்தினை தொடங்க வேண்டும்..!

கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொண்ட பின்னர் பயணத்தினை தொடர்வது மிக முக்கியம்..!

மாத்திரைகளை மறக்காமல் உடன் எடுத்துச் செல்வது அவசியம்..!

விமானங்களில் பயணிக்க நேர்ந்தால், நிச்சயம் போதுமான அளவில் தண்ணீரினை பருக வேண்டும்..!

பிராயணப்படும் இடங்களிலும் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும்..!

ஸ்நேகஸ் மற்றும் ஜங்க் ஃபுட்ஸை தவிர்க்க வேண்டும்..!

அரோக்கியமான உணவுகளையே உண்ண வேண்டும்..!

தனியாகச் செல்வதை தவிர்க்க வேண்டும்..!

பயணத்தினை எப்போதும் முழு திட்டமிடலுடன் தொடங்க வேண்டும்..!