போர்வையை வாஷிங் மெஷினில் துவைக்கும் முன் இதை படியுங்க!



வாஷிங் மெஷினில் போர்வைகள் அல்லது பெட்ஷீட்களை துவைக்கும் முன் சில விஷயங்களை கவனத்தில் கொள்வது அவசியம்



முதலில் உங்கள் வாஷிங் மெஷின் போர்வைகளை துவைக்க ஏற்றதா என்பதை செக் செய்து கொள்ளுங்கள்



உங்கள் போர்வை சேதமடைந்து இருக்கிறதா என்பதை சரி பார்த்து கொள்ளுங்கள்



உங்கள் போர்வையின் எடையை தாங்கும் அளவிற்கு கேபாசிடி இருக்கிறதா என்று செக் செய்து கொள்ளுங்கள்



லேசான வாஷிங் மோடை தேர்வு செய்யுங்கள்



போர்வையை படர்ந்த மாதிரி மெஷினுள் போடுங்கள்



போர்வையை துவைத்த பின் நிச்சயம் ட்ரையரில் போட வேண்டும்



ஹாட் வாட்டரில் போர்வைகளை துவைக்க வேண்டாம்



மாதத்திற்கு இரண்டு முறை உங்கள் போர்வையை துவைக்க வேண்டியது அவசியம்