கிரீம் தடவிய பின்னர் சருமம் வறண்டு போகாமல் இருக்க இதை செய்யுங்க!



குளிர்காலம் வந்தால் சருமம் மிகவும் வறண்டு போகும்



சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க மாய்ஸ்சரைசர்களைப் பயன்படுத்துகிறார்கள்



ஆனால் சிறிது நேரம் கழித்து தோல் மீண்டும் வறண்டு போகும்



முகத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும் சில வீட்டு வைத்தியங்களை செய்யலாம்



பால் சருமத்தை ஈரப்பதமாக வைத்து பல்வேறு சரும பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது



வறண்ட சருமத்தைப் போக்க தேங்காய் எண்ணெய் மற்றும் கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தலாம்



எண்ணெய் மற்றும் கற்றாழை ஜெல் கலந்து முகத்தில் தடவி 5 நிமிடங்கள் கழித்து கழுவலாம்



இரவில் படுக்கும் முன் சிறிது ஆலிவ் எண்ணெயைத் தடவலாம்



குளிப்பதற்கு முன் முகத்தில் தேனை தடவலாம்