பாதாம் பருப்பை ஊறவைத்து சாப்பிடுவதால் பயன் உண்டா?



இயற்கையாகவே பாதாம் பருப்பில் ஊட்டச்சத்துக்கள் நிறைவாக உள்ளன



இதை அப்படியே ஸ்நாக்ஸ் போல சாப்பிட சிலர் விரும்புகின்றனர்



சிலர் ஊற வைத்து, காலையில் தோல் உரித்து சாப்பிடுவார்கள்



எப்படி சாப்பிட்டால் நம் உடல் நலனுக்கு நல்லது என்ற கேள்வி பலமாக எழுகின்றது



தினசரி சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்



எலும்புகள் பலம் அடையும்



நீரிழிவு அபாயங்கள் கட்டுப்படலாம்



சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவலாம்



ஊற வைத்து சாப்பிட்டால் செரிமானத்திற்கு எளிமையாக இருக்கும்