பெண்கள் ஹார்மோன் பிரச்சினைகளை தீர்க்கும் உணவுகள்



ஆளி விதைகள் ஹார்மோன் பிரச்சனைகளை தீர்க்கும்



ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த வெண்ணெய் பழம்



பச்சை இலை காய்கறிகள் சாலட் வடிவில் எடுத்துக்கொள்ளலாம்



ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த சால்மன் மீன்



பெர்ரி பழங்களில் காணப்படும் நார்ச்சத்து சர்க்கரை அளவை மேலாண்மை செய்யும்



பெண்கள் ஹார்மோன் பிரச்சனைகளை தீர்க்கும்



ஆரோக்கியமான பாக்டீரியா வளர்ச்சிக்கு தயிர் உதவும்



நட்ஸ் வகைகளில் காணப்படும் கொழுப்பு அமிலங்கள் உதவுகிறது



டார்க் சாக்லேட் மனநிலை ஆரோக்கியத்திற்கு உதவுகிறது