இதையெல்லாம் எக்காரணம் கொண்டும் தயிருடன் சேர்த்து சாப்பிடாதீங்க! தயிருடன் வெங்காயம் தவிர்க்கலாம் தயிருடன் மாம்பழம் சாப்பிடுவதை தவிர்க்கலாம் மீனுடன் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்கலாம் பால் மற்றும் தயிர் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்கலாம் உளுந்து தயிர் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்கலாம் தயிருடன் வருத்த உணவு பொருட்களை தவிர்க்கலாம் தயிருடன் நட்ஸ் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்கலாம் தயிருடன் வாழைப்பழத்தை தவிர்க்கலாம் தயிர் சாப்பிட்ட பிறகு உடனே தேனீர் குடிக்க கூடாது