ஆண்களுக்கு அடர்த்தியான தாடி முக அழகை அதிகரிக்கும் தாடி அடர்த்தியாக வளர சாப்பிட வேண்டிய உணவுகள்.. முட்டையில் நுண்ணூட்டச் சத்துக்கள் உள்ளன உருளைக்கிழங்கு உதவியாக இருக்கும் கேல் கீரையில் வைட்டமின் ஏ உள்ளது உலர் திராட்சையில் பல ஊட்டச்சத்துகள் உள்ளன மீன், தாடி வளர்ச்சிக்கு உதவும் வைட்டமின் சி கொண்ட ஆரஞ்சு மாட்டிறைச்சியில் புரோட்டீன் உள்ளது மது, அதிக உப்பு உள்ள உணவுகளை தவிர்க்கலாம்