மஞ்சளை தண்ணீரில் குழைத்து தடவலாம்



கற்றாழை ஜெல்லை மஞ்சளுடன் சேர்த்து தடவலாம்



கடலை மாவில் பால் சேர்த்து முடிகள் மீது தடவலாம்



பப்பாளியில் மஞ்சள் சேர்த்து தடவலாம்



சர்க்கரை, தேன், எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து தடவலாம்



சர்க்கரை தேன் முகத்தில் உள்ள முடிகளை நீக்க உதவும்



ஓடஸ் வாழைப்பழம் சேர்த்து தடவலாம்



மிதமான சூட்டில் நல்லெண்ணெய் தடவலாம்



பூண்டு சாரை எடுத்து தடவலாம்



முன்குறிப்பிட்ட ஏதேனும் ஒன்றை வாரம் 3 முறை செய்யலாம்