பச்சை மிளகாய் சமையலில் காரத்திற்காக பயன்படுத்தப்படுகிறது வைட்டமின் எ சத்துக்கள் உள்ளன பச்சை மிளகாய் இரும்பு சத்தின் ஆதாரமாக உள்ளது இரத்த ஓட்டம் சீராகலாம் உடலின் வெப்பநிலையை பராமரிக்க உதவலாம் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவலாம் சர்க்கரை நோய் ஆபத்தை குறைக்கலாம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம் கண்கள் ஆரோக்கியத்திற்கு உதவலாம் செரிமானத்தை மேம்படுத்தலாம்