வெயிலில் கைகள் டேன் ஆகுதா? அப்போ இதை ட்ரை பண்ணி பாருங்களேன்!



நாம் முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் கைகளுக்கு கொடுக்க வேண்டும்



உருளைக்கிழங்கு சாறை தேய்த்து வரலாம்



ஆரஞ்சு தோல் பொடி மற்றும் தேனை மிக்ஸ் செய்து தடவலாம்



புதினா இலையுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து தடவலாம்



எலுமிச்சை சாறு தடவி மசாஜ் செய்யலாம்



காய்ச்சாத பச்சை பாலை தடவலாம்



சந்தனத்தை தக்காளி சாறுடன் சேர்த்து தடவலாம்



கடலை மாவுடன் தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து தடவலாம்



மஞ்சள் பால் மற்றும் தேன் சேர்த்து தடவலாம்