தமிழர் உணவில் முக்கிய பங்கு ரசத்திற்கு உண்டு



ரசத்தில் சேர்க்கப்படும் ஒவ்வொரு பொருளும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை



ரசத்தை சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம், குடிக்கவும் செய்யலாம்



தினமும் ஒரு கப் ரசம் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா..?



காய்ச்சலுக்கு நல்ல மருந்தாக இருக்கும்



இருமல், தும்மல் போன்ற ஜலதோச பிரச்சினைகளை போக்க உதவலாம்



உடல் களைப்பை நீக்க உதவலாம்



தொண்டை கமறலை நீக்க உதவலாம்



செரிமானத்திற்கு சிறந்தது



அசைவ உணவு சாப்பிட பிறகு ரசம் குடிப்பது சிறந்தது