தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது நம் உடல் நலத்திற்கு நல்லது



அந்த உடற்பயிற்சியை அளவுக்கு அதிகமாக செய்தால் ஆபத்து



அவற்றை சரியாக செய்யவில்லை என்றாலும் உடலில் எங்கேயாவது அடிப்படும், சுளுக்கு பிடித்துக்கொள்ளும்



முதன் முதலில் உடற்பயிற்சி செய்பவர்கள், பொறுமையாக தங்களால் முடிந்தவற்றை செய்ய வேண்டும்



படிப்படியாக கடினமான உடற்பயிற்சி செய்யலாம்



எப்போதும் தொடங்கும் முன்னர் வார்ம்-அப் செய்ய வேண்டும்



அதுபோல் முடிந்த பின்னர் கூல்-அப் செய்ய வேண்டும்



ஒவ்வொரு உடற்பயிற்சிக்கும் ஒவ்வொரு டெக்னிக் இருக்கும் அதை முறையாக பின்பற்ற வேண்டும்



உங்கள் உடலுக்கு ஓய்வு தேவைப்பட்டால் உடற்பயிற்சி செய்ய வேண்டாம்



உடல் நலம் சரியில்லாத போதும் உடற்பயிற்சி செய்ய வேண்டாம்